பேருந்தில் செல்லும் போது பாதுகாப்பு பயணம் மேற்கொள்ள திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் செல்லும் போது பாதுகாப்பு பயணம் மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment