திண்டுக்கல் மாவட்டம் விழிப்புணர்வு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்:
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் இன்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வழங்கினார் இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் சரவணன் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு மற்றும் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment