திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் பற்றி எரிந்த குடிசை :
நத்தம் அருகே கோசி குறிச்சி ஊராட்சி கரையூர் தி நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (40) கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது மனைவியுடன் கூலி வேலைக்குச் சென்ற நேரத்தில் அவரின் குடிசை வீட்டில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு வெள்ளைச்சாமியின் குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது உடனே அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment