திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில்வே நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை :
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில்வே நிலையத்தில் பாபர் மசூதி டிசம்பர் 6 இடிப்பு தினம் முன்னிட்டு கொடைரோடு ரயில்வே காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மேலும் கொடைரோடு ரயில்வே நிலையத்தில் ஒட்டி உள்ள கார் பார்கிங் நடைமேடை புறநகர் பகுதி பார்சல் வைக்கும் அறைகள் மேலும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்த பின்பு ரயில் நடைமேடைக்கு அனுப்பி வைக்கப்பட்டன மேலும் தண்டவாள சிக்னல் பகுதிகளையும் ஆய்வு செய்து தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டன கொடைரோடு ரயில்வே காவல்துறையினர் இச்சம்பவத்தால் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment