திண்டுக்கல்: பழனி மின் கோட்டம் அருகே நாளை மின்தடை அறிவிப்பு :
திண்டுக்கல் மாவட்டம் பழனி மின்கோட்டம் அருகே பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பாப்பம்பட்டி.காவலப்பட்டி. சித்தரேவு. அய்யம்பாளையம். கரடிகூட்டம். வேலாயுதம் பாளையம். ஆண்டிபட்டி தாதநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை 7:12:23 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என பழனி மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment