திண்டுக்கல் மாவட்டம் கனரக வாகனத்தை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர்:
திண்டுக்கல்லை அடுத்த செல்லமந்தாடி அருகே சந்தனவர்த்தினி ஆற்றின் கரையோரம் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் மணல் கொள்ளைக்கு ஈடுபடுத்தப்பட்ட கனரக வாகனங்களை தடுத்து சிறை பிடித்தனர் தொடர்ந்து அனுமதியின்றி லாரிகளில் ஆற்று மணல்கள் எடுக்கப்படுவதாகவும் மேலும் 3 அடிக்கு மேல் குழிகள் தோண்டப்படுவதாகவும் இதனால் அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் அனுமதியின்றி மண்களை ஏற்றிய கனரக வாகனங்களை சிறைபிடித்தனர் மேலும் இதை தடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment