திண்டுக்கல் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை:
தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் இன்று முதல் திங்கள் வரை டிசம்பர் 6 11 ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு குறிப்பாக சனிக்கிழமை டிசம்பர் 9 கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கோயம்புத்தூர் மலைப்பகுதி நீலகிரி தேனி மற்றும்"குறிப்பு" திண்டுக்கல் மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இதனால் திண்டுக்கல் பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment