திண்டுக்கல் மாநகராட்சி 25 ஆவது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமை
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 ஆவது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உடன் துணை மேயர் ராஜப்பா, 25 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவக்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment