செந்துறை அருகே களத்துப்பட்டி முடிமலை ஆண்டவர் கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் சூழல் புரவி எடுப்பு தற்காலிகமாக நிறுத்தம் பதற்றம் போலீஸ் பாதுகாப்பு
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே களத்துப்பட்டி முடிமலை ஆண்டவர் கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதையொட்டி புரவி எடுப்பு இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment