திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த குடியிருப்போர் முன்னேற்ற சங்கம் சார்பாக தார் சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகள் அமைத்தல், கழிவுநீர் ஓடைகள் சுத்தம் செய்தல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த குடியிருப்போர் முன்னேற்ற சங்கம் சார்பாக தார் சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகள் அமைத்தல், கழிவுநீர் ஓடைகள் சுத்தம் செய்தல் தொடர்பாக மனு அளித்தனர்.
மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் மற்றும் அரசு வரிகள் செலுத்தப்பட மாட்டாது என்று குடியிருப்போர் நல சங்கம் சார்பாக பாரிவள்ளல் தலைமையில் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment