திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி பதுக்கல்:
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா. எஸ் ஐ.கார்த்திகேயன். நபைனராஜ். உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஆத்தூர் குட்டத்துப்பட்டியில் சோதனை நடத்தினர் மேலும் குட்டத்துப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து வயது 44 என்பவர் தனது தோட்டத்து வீட்டில் டன் கணக்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டனர் மேலும் அங்கிருந்த மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment