திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் சாலை முன்பு போராட்டம் :
தேர்தல் வாக்குறுதிபடி மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் 01.07.2022 பணி நியமனத்திற்கு பிறகு இறந்த பணியாளர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை 5 லஞ்சமும் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும் தொடர்ந்து பணி பாதுகாப்பு, குடும்ப ஓய்வூதியம் அரசு ஊழியர்களுக்கு உள்ள சலுகைகள் வழங்க கோரி தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் அரைநிர்வாணத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டம் சாலையில் தர்ணா போராட்டம் திண்டுக்கல் காமராஜர் சாலையில் அரை மணிநேரமாக போக்குவரத்து பாதிப்பு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment