திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ரயில்கள் ரத்து?:
சென்னையில் பெய்த தொடர் கன மழையால் நிறுத்தப்பட்ட ரயில்கள் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் வழியாக செல்லும் தேஜஸ் சண்டிகர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன அந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய பணம் திருப்பி அவர்களுக்கே அனுப்பப்பட்டது இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு உள்ளனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment