திண்டுக்கல் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அலங்காரம்
திண்டுக்கல் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் இந்த விசேஷ பூஜைகளில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இன்றும் அவ்வாறு வந்த பக்த கோடிகளுக்கு சொர்ண ஆகர்ஷண பைரவர் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment