திண்டுக்கல் மாவட்டம் பழனி சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி :
மாநில அளவிலான 17 வயது மாணவிகள், இரட்டையர் இறகு பந்து போட்டியில் நமது திண்டுக்கல் மாவட்டம், பழனி சுவாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகள் மூன்றாம் இடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் சின்னசாமி, செயலாளர் அபிஷேக், பள்ளி முதல்வர் கவிதா உடற்கல்வி ஆசிரியர் பொன்ராஜ் அவர்கள் மாணவிகளுக்கு தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment