திண்டுக்கல் மாவட்டம் மின் பயனீட்டாளர்களின் குறைதீர்க்கும் நாள் அறிவிப்பு:
திண்டுக்கல் அருகே மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் வடக்கு கோட்ட அலுவலகத்தில். வருகின்ற டிசம்பர் 5 காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் பயனீட்டாளர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது இந்நிலையில் மின் சார்ந்த குறைகள் ஏதும் இருந்தால் இந்தக் கூட்டத்தில் மின் பயனீட்டார்கள் கலந்துகொண்டு தங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு வடக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment