திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் திடீர் சோதனை:
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிசம்பர்-6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான ரயில்வே காவல்துறையினர் தண்டவாள பகுதி, ரயில் நிலைய கார் பார்க்கிங், ஆட்டோ ஸ்டாண்ட், சைக்கிள் ஸ்டாண்ட், பார்சல் ஆபீஸ் நடைமேடைகள் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர் மேலும் ரயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment