திண்டுக்கல் மாவட்டம் கேதையரும்பு பகுதி சிவபாரத இந்து மக்கள் இயக்கம் சார்பாக மனு :
திண்டுக்கல் அருகே கேதையறும்பு திப்பம்பட்டி கிராமம் கலியாண்டி குளம் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு ஊழியர் விஜயராஜ் மின்சார ஊழியர் இவரது மனைவி கவர்மெண்ட் ஆசிரியை ஏக்கர் கணக்கில் குளத்தை ஆக்கிரமித்து உள்ளார்கள் குண்டர்களை ஏவி சாந்தகுமாரை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் ஆக்கிரமிப்பை மீட்டிடவும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவபாரத இந்து மக்கள் இயக்கத்தினர் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வரதராஜ் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் சமூக ஆர்வலர் சாந்தகுமார் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment