மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (30.11,2023) மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட மாற்றுததிறனாளிகள் நல அலுவலர் திரு.என்.சாமிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திரு.சிவக்குமார் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment