திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகளின் முறைகேடான ஏலம் விசாரணை டிசம்பர் 5 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைப்பு
திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகளின் முறைகேடான ஏலம் சம்பந்தமாக ஏற்கனவே எட்டு மாதங்களுக்கு முன்பாக மதுரை உயர்நீதிமன்றம் கடையை திறப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
அதன் விசாரணை இன்று மீண்டும் வந்தது. வழக்கின் விசாரணையை டிசம்பர் 5 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளார்கள். அதுவரை தற்போதைய நிலை தொடர்ந்து இருக்கும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment