திண்டுக்கல் மாவட்டம், கீரனூர் பேரூராட்சிக்குட்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி இன்று அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்
திண்டுக்கல் மாவட்டம், கீரனூர் பேரூராட்சிக்குட்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு இன்று(01.12.2023) அடிக்கல் நாட்டினார். அருகில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.கருப்பசாமி, கீரனூர் பேரூராட்சித் தலைவர் திரு.கருப்புச்சாமி, செயற்பொறியாளர் திரு.அசோகன், உதவி செயற்பொறியாளர் திருமதி சுதா, உதவிப்பொறியாளர் திரு.ஜோஸ் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment