திண்டுக்கல் மாவட்டம் அபிராமி கூட்டுறவு விற்பனை பண்டக சாலை கட்டிட அடிக்கல் நாட்டு விழா
திண்டுக்கல் மாவட்டம் அபிராமி கூட்டுறவு விற்பனை பண்டக சாலை கட்டிட அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment