திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டார்
சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்ப உள்ளதை இன்று மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டார். உடன் மாநகராட்சி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள், அதிகாரிகள் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment