திண்டுக்கல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல் 7 கடைகளுக்கு ரூபாய் 90 ஆயிரம் அபராதம்
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் நகர் புறநகர் மற்றும் ரெட்டியார்சத்திரம் வட்டாரங்களில் புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வின் போது 15 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு புகையிலைப் பொருட்கள் விற்பனையில் தொடர்புடைய 10 கடைகளில் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 7 கடைகளுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment