திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வில் பங்கேற்க 2557 மாணவர்கள் விண்ணப்பம்
பழனி கல்வி மாவட்டத்தில் 935 மாணவர்கள், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 1622 பேர் விண்ணப்பித்த நிலையில்,இந்தத் தேர்வுக்காக 11 மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரகத் திறனாய்வு தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 114 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்த மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகைக்கான காசோலை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment