திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் உசிலம்பட்டி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் 58 ஆம் கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்நடைபெறுகிறது. இன்று உசிலம்பட்டியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment