திண்டுக்கல்லில் மாநகராட்சி சார்பாக தொடர்ச்சியாக நாய்கள் பிடிக்கும் பணி வேடப்பட்டி உள்ளிட்ட தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்தனர்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் அதிகமாக தொல்லை செய்வதாக மாநகராட்சி ஆணையருக்கு ரவிச்சந்திரன் அவர்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, முகமது அனிபா, லாவண்யா தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் 48-வது வார்டு பகுதியான வேடப்பட்டி உள்ளிட்ட தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்தனர். மேலும் நாய்கள் பிடிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment