திண்டுக்கல் to மதுரை பேட்டை ரோட்டின் பிரதான சாலையில் எமனாக தோன்றும் மாடுகள்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 13 November 2023

திண்டுக்கல் to மதுரை பேட்டை ரோட்டின் பிரதான சாலையில் எமனாக தோன்றும் மாடுகள்:

 


திண்டுக்கல் to மதுரை பேட்டை ரோட்டின்  பிரதான சாலையில் எமனாக தோன்றும் மாடுகள்:  



திண்டுக்கல்  மேட்டுப்பட்டி பகுதி பேட்டை ரோடு மதுரை டூ திண்டுக்கல் செல்லும் சாலையில் எமனாக மாறும் மாடுகள் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம். இவ்வழியில் மதுரை to திண்டுக்கல்  அரசு போக்குவரத்து பேருந்துகள் செல்லும் பிரதான சாலையாக இவ்வழி உள்ளது  இரவில் இந்த சாலையில் மாடுகள் நடுவில் படுத்து உறங்குவதால் விபத்து மற்றும்  உயிர் பலி ஏற்படும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். அவ்வப்போது சிறுசிறு விபத்துகள்  ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே சம்மந்தப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்துச் செல்ல வேண்டும் என்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டும் போதாது இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad