திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது நகர் மேற்கு போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 13 November 2023

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது நகர் மேற்கு போலீசார் விசாரணை

 


திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது  நகர் மேற்கு போலீசார் விசாரணை



திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்(53) இவர் தனது வீட்டின் வாசல் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நகர் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சார்லஸ் பிரிட்டோ(32)   நந்தகுமார்(24) ஆகிய  2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad