ஒட்டன்சத்திரம் மூலச்சத்திரம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து :
கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து திண்டுக்கல்to ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை மூலச்சித்திரம் அருகே திண்டுக்கல்லில் இருந்து கார் ஒன்று நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது இதில் காரின் முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது காரில் பயணித்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார் மேலும் இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment