நிலக்கோட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக மின்வாரிய ஊழியர் போக்சோவில் கைது :
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக நிலக்கோட்டை இ.பி.காலனி பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் கந்தசாமி(59) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்தசாமி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment