திண்டுக்கல்லில் பிரபல துணிக்கடை உரிமையாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்:
திண்டுக்கல்லில் பிரபல துணிக்கடை N. பார்வதி டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தின் உரிமையாளர். N. ஸ்ரீதரன் அவர்கள் நேற்று தன்னுடைய 60 ஆவது பிறந்தநாளை N. பார்வதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் அன்பு ஊழியர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊழியர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். N. பார்வதி டெக்ஸ்டைல்ஸ் ன் சார்பு நிறுவனங்கள் பார்சன்ஸ் ஹோட்டல், பார்வதீஸ் ஆர்ட்ஸ் & சைன்ஸ் காலேஜ் என்பது குறிப்பிட தக்கது. நமது DGL VIP குரூப் சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment