தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசன் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (29.11.2023) மாண்புமிகு தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் தலைவர் திரு.எம்.வெங்கடேசன், அவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி உட்பட துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment