திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 7 November 2023

திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்:


திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: 



திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மம்மானியூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட மின்சார ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்மேலும் இறந்த குழந்தையில் அழகு மீனாஎன்பவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவரது குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் இறந்து போன குழந்தைகளின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கண்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad