திண்டுக்கல் மாவட்டம் வழக்கறிஞர் வீட்டில் நகை பணம் கொள்ளை: சின்னாளப்பட்டி அருகே வழக்கறிஞர் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை.
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி ஜெயராம் நகரில் வழக்கறிஞர் தேவராஜ் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment