பொங்கல் தொகுப்புடன் மண்பானையும், புதுஅடுப்பும் அரசே கொள்முதல் செய்து இலவசமாக வழங்க வேண்டும் குலாலர் சங்கம் மண்பானையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கம் சார்பாக மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் திருநாளில் அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் மண்பானையும், புதுஅடுப்பும் அரசே கொள்முதல் செய்து இலவசமாக வழங்க வேண்டும் என மண்பானையுடன் மனு அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment