திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து நாளை (09-11-23) முதல் வரும் மார்ச் மாதம் 17-ந் தேதி வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 8 November 2023

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து நாளை (09-11-23) முதல் வரும் மார்ச் மாதம் 17-ந் தேதி வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசன பரப்பிற்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு 09.11.2023 முதல் 17.03.2024 முடிய நாள் ஒன்றுக்கு 20 கன அடி வீதம் 224.64 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமத்திலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad