திண்டுக்கல் செட்டிநாயக்கன் பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி பொதுமக்கள் பார்வையிட்டனர்
திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் இன்று(21.11.2023) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இப்புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment