திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பதப்படுத்தும் அலகுகளுக்கான காலி நிலத்தினை, உணவு பதப்படுத்தும் மற்றும் மதிப்பு கூட்டும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment