திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி பேச்சு
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். கல்லூரியில் இன்று(21.11.2023) மாணவ, மாணவிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார் . அருகில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சுப.கமலக்கண்ணன், திண்டுக்கல்(மேற்கு) வட்டாட்சியர் திரு.செழியன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.வடிவேல் முருகன், எஸ்.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லுலூரி முதல்வர் டாக்டர். என்.சம்பத்குமார், தேர்தல் வட்டாட்சியர் திரு.சரவணன் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment