திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறையில் வழுக்கி விழுந்த பெண்:
திண்டுக்கல் சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் இவரது மனைவி லட்சுமி துரைராஜ்க்கு சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இவருக்கு துணையாக அவரது மனைவியை லட்சுமி உடன் இருந்து வந்தார் இந்நிலையில் மருத்துவமனையின் கழிவறைக்கு சென்ற லட்சுமி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராத காரணத்தால் உள்ளே சென்று பார்த்த போது லட்சுமி மயக்க நிலையில் கீழே சரிந்து கிடந்தார் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த லட்சுமியை மீட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார் இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல்துறை ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment