திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழைய 6 அணைக்கட்டு கால்வாய் மூலம் பாசனத்திற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தண்ணீர் திறந்து வைத்தார். அருகில் பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீர்வளஆதார அமைப்பு) திரு.பாலமுருகன் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment