திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் முதலீட்டு மாநாடு உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 29 November 2023

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் முதலீட்டு மாநாடு உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்

 


திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் முதலீட்டு மாநாடு உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார் 



தமிழகம் முழுவதும் வரும் 2024 ஆம் ஆண்டு சென்னையில் உலக தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் முதலீட்டு மாநாட்டை துவங்கி தொழில்துறையினருக்கு பல கோடி ரூபாய் கடன் தொகையை உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கி உரையாற்றினார். உடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி பூங்கொடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad