மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி முன்னிலையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment