திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சீனிவாச புரம் குடியிருப்பு பகுதியில் காட்டு எருமைகள் அட்டகாசம் பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல் சீனிவாச புரம் குடியிருப்பு பகுதியில் தினந்தோறும் காட்டு எருமைகள்புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.இதனால் அங்கே குடியிருக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் காட்டெருமைகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிப்படைவதாகவும் புகார் செய்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment