திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பட்டியலினத்தவர்களின் சுடுகாட்டை மின் மயானமாக மாற்ற பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்
வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் பட்டியலினத்தவர்களின் சுடுகாட்டை மின் மயானமாக மாற்ற பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சுடுகாட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.மின் மயானம் தேவை இல்லை. நாங்கள் புதைக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்று வாதம் செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment