திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் மாநகரம் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் 10-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் மாநகரம் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் 10-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டபாணி கொடியேற்றி துவக்கி வைத்தார். நகரத் தலைவர் மற்றும் நகர பொது செயலாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment