காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தராக சென்னை ஐஐடி இயக்குனர் நியமனம்
திண்டுக்கல்லில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (கூடுதல் பொறுப்பு) சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இயக்குனரும் பேராசிரியருமான காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment