எரியோடு அருகே டிராக்டர் டிரைவர் டூவீலரில் சென்றபோது டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து எரியோடு போலீசார் விசாரணை
திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே எருதப்பன்பட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன்(34) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்து சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment