திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் முத்தமிழ் தேர் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி துவக்கி வைக்கிறார்கள்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நாளை காலை 9 மணி அளவில் பொது மக்களின் பார்வைக்காக "முத்தமிழ் தேர்" எனும் அலங்கார ஊர்தியை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment